
முன்னுரை:-
ஒன்றுக்கும் மேற்பட்ட இதயங்களை கொண்ட உயிரினங்கள் பற்றி, இந்த கட்டூரைகள் விளக்கமாக பார்க்கலாம்.
உயிரினங்களின் லிஸ்ட்:-
1. உழவனின் நண்பன் என்று அழைக்கப்படும் மண்புழுவிற்கு, 5 ஜோடி இதயங்கள் இருக்கிறது.
2. கணவாய் மீனுக்கு 3 இதயங்கள் இருக்கிறது.
3. விலாங்கு வகையை சேர்ந்த ஆக்பிஷ் எனப்படும் மீனுக்கு 4 இதயங்கள் இருக்கிறது.
4. ஆக்டோபஸ் மீனிற்கு 3 இதயம் இருக்கிறது.
5. தவளைக்கு ஒரு இதயமும் தான் உள்ளது. ஆனால், 3 இதய அறையை தவளை கொண்டுள்ளது. வேறுபட்ட இதய அமைப்பை கொண்டிருக்கும் நீர்வாழ் உயிரினங்களில், இதுவும் ஒன்று.
6. கரப்பான்பூச்சிக்கு ஒரே ஒரு இதயம் தான். ஆனால், 13 இதய அறைகள் உள்ளது. மனிதனுக்கு 4 இதய அறைகள் தான் உள்ளது.