காதல் பற்றி பலருக்கும் தெரியாத சில தகவல்கள்..!

1864

ஓவ்வொரு வருடமும், சிங்கிள் பசங்களின் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தும் தினத்தை பற்றியும், அதனை கோலாகலமாக கொண்டாடும் காதலர்கள் பற்றியும், பலருக்கும் தெரியாத சில தகவல்கள் பற்றி இந்த  வீடியோவில் தற்போது பார்க்கலாம்.

1. 23 சதவீத காதல் ஜோடிகள், சமூக வலைதளங்களின் மூலமாகவே காதலித்து திருமணம் செய்துக் கொள்கின்றனர்.

2. உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகையில்,  ஒரு நாளைக்கு, 3 மில்லியன் மக்கள், தங்களது முதல் டேட்டிங்கிற்கு செல்கின்றனர்.

3. ஐ லவ் யூ என்ற வார்த்தையை, பெண்களை விட  ஆண்கள்  தான் அதிக அளவில் பயன்படுத்துகின்றனராம்.

4. நாம் மிகவும் நேசிக்கும் நபரின் புகைப்படத்தை பார்த்தால்,  மனஅழுத்தம் 44 சதவீதம் குறைந்துவிடுவதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

5. Long-lasting Original Valuable Emotions என்ற வாக்கியமே, லவ் என்ற வார்த்தைக்கான முழு விரிவாக்கம் என்று உலகம் முழுவதும் கூறப்படுகிறது. அதாவது, காதல் என்பது எல்லைகளை கடந்த உண்மையான ஒரு உணர்ச்சி என்று அர்த்தமாம்.

6. காதல் பிரேக்கப்பில் பெண்களை விட ஆணே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

7. வெளிநாட்டில் நடத்தப்பட்ட ஒரு சர்வேயில், 2 சதவீத காதல் சூப்பர் மார்கெட்டில் தான் உருவாகிறது என்று தெரியவந்தது. 

Advertisement