காய்கறிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்..!

2723

முன்னுரை:-
காய்கறிகள் பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்கள் பற்றி இந்த கட்டூரையில் தற்போது பார்க்கலாம்.

பீட்ரூட்:-
நமக்கு தெரிஞ்சு பீட்ரூட் நம்ம தோல்களுக்கு விட்டமின் சி சத்து கொடுக்கும் என்று நினைத்து இருப்போம். ஆனால் பீட்ரூட் ஐ வைத்து நம் தலை முடிக்கு ஏர் கலரிங் செய்து கொள்ள முடியும்.

வெள்ளரி:-
நம் சிறிய வயதில் இன்ங்க் போனா மூலமாக எழுதும் போது தவறு வந்தால் இன்ங் ரப்பரை பயன்படுத்துவோம். ஆனால் வெள்ளரியின் வெளிப்புறத்தையும் இன்ங் ரப்பராக பயன்படுத்த முடியும். அதற்கு, இன்ங்கை அழிக்கும் தன்மை உள்ளது.

வெங்காயம்:-
நம்ம எல்லாரும் வெங்காயம் வெட்டும் போது கண்ணீர் வருவது வழக்கம், அதை தவிர்ப்பதற்க்கு ஒரு துண்டு பிரட்டை வாயில் வைத்து கொண்டால் கண்ணீல் இருந்து தண்ணீர் வராது.

கேரட்:-
கேரட்டை நம் எல்லாரும் சாப்பிடுவது உண்டு. ஆனால், அதிக அளவு கேரட்டை எடுத்து கொண்டால் நம் தோல் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக மாற வாய்ப்பு உள்ளது

உருளைக்கிழங்கு:-
உருளைகிழங்கு பூமியில் மட்டுமல்ல, விண்வெளியிலும் சாப்பிட உகந்தது. அதனால் தான் 1996 ஆம் ஆண்டு கொலம்பியாவுடன் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Advertisement