அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா

1300

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது மனைவி மெலானியாவிற்கு பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெருந்தொற்று உறுதியாகி உள்ளதை டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தங்கள் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக டிரம்ப் தகவல்

Advertisement