மாணவிகளிடம் அத்துமீறிய பள்ளி மாணவர்கள்..! கண்டித்த ஆசிரியர்..! பிறகு நேர்ந்த கொடூரம்..!

541

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் பல்கரான்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சுகாதார முகாம் நடந்தது. இதில் சில மாணவர்கள், மாணவிகள் சிலரிடம் தவறாக நடந்துள்ளனர் என கூறப்படுகிறது.

இதனால் ஆசிரியர் அவர்களை திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள், ஆசிரியர் மீது கட்டையால் கொடூரமாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த ஆசிரியர் மயங்கி விழுந்துள்ளார்.

இதன்பின்பும் அந்த கும்பல் ஆசிரியர் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை என தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of