தடுப்பூசி ரெடி.. மகள் மீதே பரிசோதித்த ரஷ்ய அதிபர் புதின்..!

741

உலகம் முழுவதும் பரவியுள்ள வைரஸ் தொற்று, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் இந்நோய்க்கு பலியாகியுள்ள நிலையில், இந்நோய்க்கான தடுப்பூசியை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின், நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி ரெடியாகிவிட்டதாக அறிவித்துள்ளார்.

உலகிலேயே முதன்முறையாக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளத என்று அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தடுப்பூசி தனது மகள் உட்பட சிலருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement