வடிவேலு சொன்ன செம அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்..

744

பாடி லேங்குவேஜிலேயே ரசிகர்களை சிரிக்க வைக்கும் வித்தை, ஒரு சில காமெடி நடிகர்களுக்கு மட்டும் தான் உள்ளது. அதில், வல்லவர் என்று வைகைப்புயல் வடிவேலுவை கூறலாம்.

நேற்று அவரது பிறந்த கொண்டாடப்பட்ட நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வீடியோவை வெளியிட்டார். அதில், தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தகவல் ஒன்றை பற்றி தெரிவித்துள்ளார்.

வீடியோ இதோ..!

 

Advertisement