அண்ணா – கலைஞர் நினைவிடத்தில் புதிய எம்.பி-க்கள்..!

227

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்ட வில்சன், சண்முகம், வைகோ ஆகியோர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர்.

மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை நினைவிடத்தில் வைத்து, மரியாதை செலுத்தினர்.

Advertisement