அரசியல் தலைவர்கள் சிலைக்கு மரியாதை செலுத்திய வைகோ..! – எம்.ஜி.ஆருக்கும் மரியாதை செலுத்தினார்..!

778

23 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றம் செல்லும் வைகோ இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி , அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

மகாத்மா காந்தி , அம்பேத்கர், அறிஞர் அண்ணா,காமராஜர், பசும்பொன். முத்துராமலிங்க தேவர், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன், முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

 

Advertisement