பெட்ரோல் விலை உயர்வை ‘வேற லெவலில்’ கலாய்த்த வைரமுத்து..! செம காமெடி..!

1111

தமிழ் சினிமாவின் மூத்த பாடலாசிரியர்களில் ஒருவர் கவிப்பேரரசு வைரமுத்து. இவர், இயற்கை படத்தில், காதல் வந்தால் சொல்லி அனுப்பு என்ற பாடல் ஒன்றை எழுதியிருந்தார்.

அந்த பாடலை சற்று மாற்றியமைத்த மீம்ஸ் கிரியேட்டர்கள், காதல் வந்தால் சொல்லி அனுப்பு.. பெட்ரோல் இருந்தால் வருகிறேன் என்று மீம்ஸ் பதிவிட்டு வந்தனர்.

இதனை தற்போது பார்த்துள்ள வைரமுத்து, என் பாட்டு வரியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், #PetrolDieselPriceHike என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement