வலிமை படக்குழுவின் அடுத்த தைரியமான முடிவு..!

844

நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. எச்.வினோத் இயக்கும் இந்த திரைப்படத்தை, போனி கபூர் தயாரித்துள்ளார்.

கடந்த வருடமே இப்படம் வெளியாக இருந்த நிலையில், லாக்டவுன் காரணமாக, இன்னும் படப்பிடிப்பு முடியாமலேயே உள்ளது.

இந்நிலையில், முக்கியமான சண்டை காட்சியை படமாக்குவதற்கு, வலிமை படக்குழு, தென் ஆப்பிரிக்காவிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு, படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பெருந்தொற்று பரவி வரும் சூழ்நிலையில், வலிமை படக்குழுவினர் வெளிநாட்டிற்கு செல்ல இருப்பது, தைரியமான முடிவு என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement