“ஓபனிங்கே எண்டு காட் போட்ட” வந்தே பாரத் ரயில்

704

பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடுயசைத்துத் துவக்கி வைத்த வந்தே பாரத் ரயில், இன்று இயந்திரக் கோளாறு காரணமாக பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.உத்தரப்பிரதேச மாநிலம் துண்ட்லாவில் இருந்து 15 கிலோ மீ்ட்டர் தூரத்தில், இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. இந்த ரயிலானது டெல்லியில் இருந்து வாராணசி சென்றுவிட்டு, திருப்பி வரும் போது, கன்றுக்குட்டி மீது மோதியதால், ரயில் தண்டவாளத்தில் வழுக்கும் நிலை ஏற்பட்டது.

இதனால் ரயில் சேவை பாதியில் நிறுத்தப்பட்டு, அதில் பயணித்த பயணிகளை வேறு ரயில்களில் ஏறிச்சென்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of