“ஷட்டப் ராஸ்கல்” – சகா நடிகரை ஜாலியாக திட்டிய வரலட்சுமி | Varalakshmi

481

தமிழ் சினிமாவில் காதல், வில்லத்தனம் என்று இரு வேறு பரிமாணங்களை ஒன்றாக வழங்கும் வெகு சில நடிகர், நடிகைகளில் வரலட்சுமியும் ஒருவர். போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தனது தனித்துவமான நடிப்பால் வெகு விரைவில் ரசிகர்களை கவர்ந்தார் என்றால் அது மிகையல்ல.

வரலட்சுமி தற்போது தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.பி.எல் என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தில் அவருடன் இணைந்து ஹன்சிகா மற்றும் மாநகரம் பட நடிகர் சந்தீப் கி‌ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சந்தீப் கி‌ஷன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வரலட்சுமியிடம், நீங்கள் எப்போதும் பார்ப்பதற்கு டான் மாதிரியே இருக்கிறீங்களே எப்படி ? என்று வினைவியுள்ளார். அதற்கு வரலட்சுமி ஹாஹா… ‌ஷட்டப் ராஸ்கல்‘ என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of