திமுக கூட்டணியில் விசிக-விற்கு 2 தொகுதி ஒதுக்கீடு

660

திமுக கூட்டணியில் விசிக விற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் விசிக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில்தொகுதி உடன்பாடு குறித்து கையெழுத்தாக உள்ளது.

சிதம்பரம் தொகுதி உறுதியாகியுள்ள நிலையில், மீதமுள்ள ஒரு தொகுதிக்கு விழுப்புரம் அல்லது திருவள்ளூர் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.