இனி 16 வயதிலேயே வாகன உரிமம்…,ஆனால்?

119

16 வயது உடையவருக்கும் ஓட்டுநர் உரிமம் வழங்குவது குறித்து டிசம்பரில் அனுமதி வழங்கக்கோரி மத்திய அரசு தாக்கல் செய்தது. இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர்.

அதற்கு 16 முதல் 18 வயதுடையவர்களுக்கு 4 கிலோவாட் வரை திறனுள்ள கியர் இல்லாத மின்னணு இருசக்கர வாகனங்கள் ஓட்ட லைசென்ஸ் கொடுக்கலாம் என அரசானை நிறைவேற்றப்பட்டுள்ளது.