வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து!

338

நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கவிருந்த நிலையில் தற்போது வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வேலூரில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய நிலையில் தற்போது அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of