வேலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஏ.சி சண்முகத்தின் வேட்புமனு நிறுத்தி வைப்பு

335

வேலூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்கும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.வேட்புமனுத்தாக்கல் நேற்று முடிவடைந்த நிலையில், வேட்புமனு பரீசிலனை தேர்தல் அதிகாரி முன்னிலையில் இன்று நடந்தது.

ஏ.சி சண்முகம் அதிமுக வேட்பாளர் என்பதற்கான கடிதம் அளிக்கப்படாததால், அவரது வேட்புமனுவை நிறுத்தி வைக்க தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.

திமுக சார்பில் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of