வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த 7 பேர் ஒரே காரில் ஆம்பூர் – பேர்ணாம்பட்டு சாலையில் அயித்தம்பட்டு கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஒட்டுனரின் கட்டுபாட்டை இழந்த கார், சாலையின் ஓரம் உள்ள புளிய மரத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of