வேலூரில் தேர்தல் முடிவு இழுப்பறி ஏன்..? – கலெக்டர் பரபரப்பு பேட்டி..!

366

வேலூரில் திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் இன்னும் 2770 வாக்குகளே மீதமிருப்பதாகவும், இதை பொறுத்து திமுக வின் வெற்றி உறுதியாகியுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இருந்தபோதிலும் வெற்றி யார் என்பதை அறிவிக்க மாவட்ட ஆட்சியர் காலதாமதாகும் என அறிவித்துள்ளார். விவிபேட் இயந்திரத்துடன் ஒப்பிட்டு சரிபார்ப்பு நிறைவுபெற்றவுடன் மாலை 4.30 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of