இன்றுடன் ஓய்கிறது வேலூர் பிரச்சாரம்..! – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!

325

வேலூர் மக்களவை இடைத்தேர்தல் எதிர்வரும் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இந்த நிலையில் அரசியல் கட்சி தொண்டர்கள், வெளியூர் நபர்கள் அனைவரும் மாலைக்குள் வெளியேறுமாறு அரசு அறிவித்துள்ளது.

பிரச்சாரம் முடிவடைவது முதல் வாக்குப்பதிவு முடிவடைவதை வரை அங்கு தேர்தல் தொடர்பான எந்த கூட்டமோ, ஊர்வலமோ நடத்தக்கூடாது.

திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் அல்லது இது போன்ற சாதனம் வாயிலாக தேர்தல் விவகாரத்தை பொது மக்களின் பார்வைக்கு வைக்க கூடாது உள்ளிட்ட உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of