வேலூர் தொகுதி தேர்தல் வழக்கு! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

540

வேலுரில் தொடர் பணப்பறிமுதல் பட்டுவாடா காரணமாக மக்களவைத் தேர்தலை ரத்து ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கருத்து தெரிவித்தனர்.

மேலும், வேலூர் தொகுதியில் தேர்தல் செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of