வேலூரில் தேர்தல் நடக்குமா? – விசாரணையை தொடங்கியது உயர்நீதிமன்றம்

421

வேலுரில் தொடர் பணப்பறிமுதல் பட்டுவாடா காரணமாக மக்களவைத் தேர்தலை ரத்து ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தேர்தலை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து கொண்ட நீதிமன்றம் தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of