“வெற்றி நமதே” உலகக்கோப்பை நேரில் ரசிக்கும் சிவா மற்றும் அனிரூத்

229

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 22-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

46.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழந்து 304 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது இந்தியா, இந்நிலையில் இந்த போட்டியை நேரில் காண லண்டன் சென்றுள்ளனர் நமது அனிரூத் மற்றும் சிவகார்த்திகேயன். “வெற்றி நமதே” என்ற குறிப்புடன் இந்தியா உலகக்கோப்பையில் ஆடுவதை நேரில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அனிரூத் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of