விசிகவின் வேட்பாளர்கள் வெளியீடு!

659

வரும் நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீ செய்யப்பட்டுள்ளது.

இந்த தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்வருமாறு:-

விழுப்புரத்தில் – ரவிக்குமார்

சிதம்பரத்தில் – தொல்.திருமாவளவன்

Advertisement