6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்?? சீக்ரட் தெரியுமா???

638

நடிகர் மோகன்ராமின் மகள் நடிகை வித்யூ ராமன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்துவருகிறார்.

இவர் அதிக உடல் எடையுடன் இருப்பதை பலர் மோசமாக விமர்சித்தாலும், வித்யூ ராமன் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது டயட் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை கடைபிடித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அவர் 6 கிலோ எடையை தற்போது குறைத்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of