வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் காலமானார்

918

வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் காலமானார். 61 வயதான குவாங், ஹனோவிலுள்ள ஒரு இராணுவ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் இறந்தார். உள்நாட்டு மருத்துவர்கள் ,சர்வதேச மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இருந்த போதிலும், மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வியட்நாம் அதிபராக டிரான் டாய் குவாங் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of