விஜய் ஹசாரே ட்ரோபி – கேப்டனாகும் விஜய்தேவ் | Saurashtra Team

320

விஜய் ஹசாரே ட்ரோபி ! இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரான இது வருகிற 24-ந்தேதி தொடங்கவுள்ளது. ரஞ்சி ட்ரோபியில் விளையாடும் அனைத்து அணிகளும் இந்தத் தொடரில் பங்கேற்கும்.

சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் வீரர்களை தேர்வு செய்வதற்காக நேற்று கூடியது. அப்போது தேர்வுக்குழு சவுராஷ்டிரா அணியின் கேப்டனாக உனத்கட்டை நியமித்தது.

ரவீந்திர ஜடேஜா மற்றும் புஜாரா ஆகியோர் தென்ஆப்பிரிக்கா தொடரில் விளையாட இருப்பதால் அவர்கள் பெயர் சேர்க்கப்படவில்லை. அந்தத் தொடர் முடிந்த பின்னர் அவர்கள் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.