Exclusive Update | “பிகில்” சக கலைஞர்களுக்கு மோதிரம் கொடுத்த இளைய தளபதி

371

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

Bigil

இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

nayan

மெர்சல், சர்கார் படங்களை தொடர்ந்து பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் விஜய் ‘பிகில்’ படத்தில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளார்.

thara

படத்தின் அனைத்து வேலைகளும் முடிவுற்றுள்ள இந்நிலையில் விஜய் அவர்கள் இந்த திரைப்படத்தில் உழைத்த அணைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் “பிகில்” என்ற எழுத்துக்கள் பொறித்த மோதிரம் ஒன்றை பரிசளிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of