விஜய்சேதுபதியின் அதிரடி முடிவு அதிர்ச்சியில் திரையுலகினர்!

2535

தற்போதுள்ள மாஸ் நடிகர்களுக்கிடையே தன்னுடைய எதார்த்தமான நடிப்பால், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி.

இவரின் நடிப்புக்கு ஒரு பக்கம் ரசிகர்கள் இருந்தாளும், இவரின் பேச்சுக்கும், இவரின் குனாம்சத்துக்கும் என்று தனி ரசிகர்கள் உள்ளனர்.

இவர் கிடைத்த கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும், அதில் தனது முழு உழைப்பை கொடுத்து செயல்படுபவர்.

இந்நிலையில் இவர் புச்சி பாபு சனா இயக்கத்தில் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளாராம். வைஷ்ணவ் தேஜ் ஜோடியாக மணிஷா நடிக்க இருக்கும் அந்த படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளாராம்.

நட்சத்திர அந்தஸ்தை பெற்ற விஜய்சேதுபதி அடிக்கடி வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதை பார்த்து, திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of