இரண்டு விஜய் ஒரே படத்தில்! புதிய அப்டேட்!!

517

விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்கள்.

காமெடி வேடத்தில் சூரி நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 4-ந் தேதி ஐதராபாத்தில் துவங்குவதாக படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of