அப்டேட்..! சேரன் சொன்ன அந்த அப்டேட்..! குஷியில் விஜய்சேதுபதி ரசிகர்கள்..!

766

கடந்த ஜுன் மாதம் தொடங்கிய பிக்-பாஸ் நிகழ்ச்சி, 70 நாட்களை தொடர்ந்து முக்கியமான கட்டத்துக்கு நகர்ந்துக்கொண்டிருக்கிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி, தற்போது சேரன், லாஸ்லியா, கவின், தர்ஷன், வனிதா, சாண்டி, முகென், ஷெரின் ஆகிய 8 பேருடன் நடந்துக்கொண்டிருக்கிறது.

இந்த 8 பேரில் சேரன் முக்கியமான ஒருவராக பார்க்கப்படுகிறார். காரணம் அவர் மக்களின் மணம் கவர்ந்த நிறைய படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். அதுமட்டுமல்லாது, பிக்-பாஸ் நிகழ்ச்சியிலும் அவரது பன்பு அணைவராலும் வரவேற்கதக்கதாக உள்ளது.

இந்நிலையில் சேரனின் அடுத்தப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்-பாஸ் வீட்டில் நேயர்கள் கேள்வி கேட்கும் முறை ஒன்று உள்ளது. அதன்படி, நேயர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, சேரன் இவ்வாறு கூறியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of