அதிகாரப்பூர்வமாக கோரிக்கை வைத்தால் அரசு ரெடி – விஜயபாஸ்கர் பளீச்

664

கொரோனாவை ஒழிக்க ஆயுர்வேத சிகிச்சைக்கு அதிகாரப்பூர்வமாக கோரிக்கை வைத்தால் தமிழக அரசு அனுமதி அளிக்கத் தயார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் இரண்டாவது நாளாக ஆய்வு நடத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இதனைத் தெரிவித்தார்.

Advertisement