மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை விரைவில் வெல்லலாம்  – விஜயபாஸ்கர்

366

மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை விரைவில் வெல்லலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த பின், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இதனைத் தெரிவித்தார்.

 

 

Advertisement