அமெரிக்காவிலிருந்து விஜயகாந்த் மக்களுக்கு  குடியரசு தின வாழ்த்து.

607

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்து குடியரசு தின வாழ்த்துகளை மக்களுக்கு  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள் என்றும்.

லஞ்சம் இல்லாத ஆட்சி, யாருக்கும் அஞ்சாத நீதி,  நேர்மையான தேர்தல் ஆகியவற்றை மக்களோடு இணைந்து உருவாக்குவோம்.

முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம்” என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of