தலைகீழ் திருப்பம்.., விஜயகாந்த் வாசன் படம் நீக்கம்

310

மோடி வருகை தரும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் புகைப்படத்துடன் விஜயகாந்தின் புகைப்படமும் தற்பொழுது இடம்பெற்றுள்ளதையடுத்து அதிமுக வுடனான கூட்டணி உறுதியாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்தன.ஆனால், திடீரென அதிமுக பொதுக் கூட்ட மேடையில் இருந்து அதிரடியாக விஜயகாந்த், ஜி.கே வாசனின் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளது.

மீண்டும் அதிமுக, தேமுதிக கூட்டணியில் இழுபறி உள்ளது என தகவல் பரவி வருகின்றனர். இந்த இழுபறியால் அதிமுக, தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of