விஜயின் மாஸ்டர் திரைப்படம் OTT-யில் வெளியாகிறது..?

484

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இத்திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து படத்தின் டீஸர், டிரெய்லரை எதிர்பார்த்த ரசிகர்கள் தற்போது படத்தை எதிர்பார்க்கிறார்கள்.

தற்போது படத்தின் மொத்த பணிகளும் முடிந்த நிலையில் திரையரங்கு எப்போது திறக்கப்படும் என்று யாருக்கும் தெரியாததால் இத்திரைப்படம் OTT யில் வெளியிட போவதாக படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

இதற்கு முன்னதாக சூர்யாவின் சூரை போற்று திரைப்படம், விஜய்சேதுபதியின் க.பெ.ரண சிங்கம் உள்ளிட்ட திரைப்படம் OTTயில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement