விஜய்சேதுபதி செய்யாத விஷயம் இதுதான்! இதையும் செஞ்சிட்டார்!

892

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் சங்கத்தமிழன். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடிப்பது தெரிய வந்துள்ளது. ஆம், விஜய் சேதுபதி முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இரண்டு பேருமே ஹீரோ தான்.

விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அசத்திவிடுவார். இரட்டை கதாபாத்திரங்களில் நிச்சயம் வித்தியாசம் காட்டி ரசிகர்களை மிரள வைப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of