விஜய்சேதுபதி செய்த மாபெரும் உதவி! குவியும் பாராட்டு!

1088

தமிழ்த்திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் விஜய்சேதுபதி. இவர் அவரது ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.

எந்தவித வேடமாக இருந்தாளும் கட்சிதமாக நடிக்கும் விஜய்சேதுபதி, சமூகத்தில் பல்வேறு தரப்பினருக்கு, அவ்வப்போது உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியை சேர்ந்த மாணவி உதயகீர்த்திகாவின் விண்வெளி படிப்பு செலவிற்கு ரூபாய் 8 லட்சத்தை வழங்கியுள்ளார்.

இதனால் அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்த பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த தகவலை அறிந்த விஜய்சேதுபதியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of