த்ரிஷாவுக்கு உதவி செய்த மக்கள் செல்வன்..! என்ன தெரியுமா..?

666

இன்றைய காலகட்டத்தில் வெளியாகிய படங்களில் 90-ஸ் கிட்ஸ்களின் அபிமான படங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது 96 படம் தான்.

விஜய்சேதுபதிக்கும் சரி, த்ரிஷாவுக்கும் சரி திருப்புமுனையாக இருந்த படம் என்றே சொல்லலாம். இந்த படத்தில் தான் விஜய்சேதுபதியும், த்ரிஷாவும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர்.

அந்த படத்தில் இருந்து தொடங்கிய அவர்களது நட்பு இன்றும் தொடர்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய்சேதுபதி த்ரிஷாவுக்கு ஒரு உதவி செய்துள்ளார். அது என்னவென்றால், அவரது டுவிட்டர் பக்கத்தில் த்ரிஷா நடித்த கர்ஜனை படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளார்.