மீண்டும் கண்டுபிடிச்சிட்டோம்..! நல்ல செய்தி சொன்ன சிவன்..! குஷியில் விஞ்ஞானிகள்..!

1124

சந்திரயான் – 2 விண்கலம் நிலவில் ஆராய்ச்சி செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இந்த விண்கலம் கடந்த மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது.

நிலவின் தென்துருவப்பகுதியில் நேற்று அதிகாலை 1 மணியில் இருந்து 2 மணிக்குள் விக்ரம் லேண்டர் திரையிறக்கப்படும் என்று கூறப்பட்டது.

இதனை காண 130- கோடி தமிழர்களும் காத்துக்கொண்டிருந்த நிலையில், இணைப்பு துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோவின் தலைவர் சிவன் அறிவித்தார்.

இந்நிலையில் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இன்று சிவன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of