காஷ்மீரை பிரச்சனைக்குரிய இடமாக காட்டும் கூகுல் – சர்ச்சை வரைபடம்

326

இந்தியாவில் இருந்து பார்க்கும்போது, கூகுள் இணையதள வரைபடத்தின் எல்லைகள், காஷ்மீரை முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாக காட்டுகிறது. அதேசமயம் இந்தியாவுக்கு வெளியே இருந்து இந்த வரைபடத்தைப் பார்த்தால், காஷ்மீரை பிரச்சனைக்குரிய பகுதியாக காட்டுகிறது.

குறிப்பாக எந்த நாட்டில் இருந்து கூகுள் இணையதள வரைபடம் பார்க்கப்படுகிறதோ, அதற்கேற்ப அது சர்ச்சைக்குரிய எல்லைகளை மாற்றுகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கூகுள், சர்ச்சைக்குரிய பகுதிகள் மற்றும் அம்சங்களை நியாயமாக சித்தரிப்பதற்காக கூகுள் ஒரு நிலையான, உலகளாவிய கொள்கையை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

Map

அதன்படி சர்ச்சைக்குரிய அல்லது உரிமை கோரும் நாடுகள், அதன் உலகளாவிய களத்தில் உரிமை கோரல்களை கூகுள் வரைபடம் காட்டுவதாக விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of