ஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..?

621

சமீபத்தில் ஒரு புகைப்படம் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதில் தீபிகா படுகோன், ஆலியா பட், ரன்வீர் சிங், அயுஷ்மண் குர்ரானா, விஜய் சேதுபதி, விஜய் தேவரகொண்டா, பார்வதி, மனோஜ் பாஜ்பாய் என இந்தியத் திரையுலகின் பிரபல நட்சத்திரங்கள் ஒரே புகைப்படத்தில் இருப்பது போன்று இடம்பெற்றிருந்தது. இதனால் அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.

மும்பையில் நடைபெற்ற ஊடக நிகழ்ச்சி ஒன்றில் திரையுலகம் குறித்த விவாதம் நடைபெற்றது. அதில் உரையாற்றுவதற்கு முன் எடுத்த புகைப்படம் தான் அது.

Viral-Image