கொரோனா நிதியுதவி..! வழங்கிய தொகையை தெரிவிக்காத விராட் கோலி..! ஏன் தெரியுமா..?

3682

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் நிதியுதவி அளிக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் நிதியுதவி அளித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் குறிப்பிடத்தகுந்த தொகையை அளித்தனர்.

ஆனால், அவர்கள் எவ்வளவு தொகையை நிதியுதவியாக அளித்தார்கள் என்பதை தெரிவிக்கவில்லை.

நிதியுதவி அளிப்பதை பிரபலங்கள் சமூக வலைதளத்தில் தெரிவிப்பதால், அவர்கள் விமர்சிக்கபடுவதன் காரணமாகவே, தாங்கள் அளித்த நிதி உதவியின் தொகை குறித்து விராட் கோலி, அனுஷ்கா தம்பதியினர் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of