காரை கழுவியதற்கு அபராதம் வாங்கிய கோலி! என்னாச்சு தெரியுமா…?

949

இந்திய அணியின் கேப்டனாக தற்போது இருப்பவர் விராட் கோலி.

இந்நிலையில் டெல்லி-ஹரியாணா எல்லைப் பகுதியில் உள்ள விராட் கோலியின் வீட்டில் அவரது உதவியாளர்கள் கோலிக்கு சொந்தமான 6 கார்களை கழுவுவதற்கு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீரை பயன்படுத்தி வீணடிப்பதாக 30 வயது இளைஞர் ஒருவர் புகார் அளித்தார்.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குருகிராம் நகராட்சி அதிகாரிகள், தண்ணீரை வீணடிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து 500 ரூபாய் அபராதம் விதித்து விராட் கோலி மீது நடவடிக்கை எடுத்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of