மக்களுக்கு நிம்மதி தரும் இன்றைய பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை..!

1757

தமிழகம்:-

இன்றைய பாதிப்பு – 3,094

மொத்த பாதிப்பு – 6,94,030

இன்றைய டிஸ்சார்ஜ் – 4,403

மொத்த டிஸ்சார்ஜ் – 6,46,555

இன்றைய பலி – 50

மொத்த பலி – 10,741

சென்னை:-

இன்றைய பாதிப்பு – 857

மொத்த பாதிப்பு – 1,91,754

இன்றைய டிஸ்சார்ஜ் – 1,235

மொத்த டிஸ்சார்ஜ் – 1,76,363

இன்றைய பலி – 11

மொத்த பலி – 3,546

இதற்கு முந்தைய நாட்களை காட்டிலும், தற்போது படிப்படியாக பெருந்தொற்று பாதிப்பு குறைந்து வருவது, பொதுமக்களை நிம்மதி அடைய வைத்துள்ளது.

Advertisement