வைரஸ் தொற்று பாதிப்பு..! இன்றைய நிலவரம் என்ன..?

1401

தமிழகம்:-

இன்றைய பாதிப்பு – 5,679

மொத்த பாதிப்பு – 5,69,370

இன்றைய டிஸ்சார்ஜ் – 5,626

மொத்த டிஸ்சார்ஜ் – 5,13,836

இன்றைய பலி – 72

மொத்த பலி – 9,148

சென்னை:-

இன்றைய பாதிப்பு – 1,193

மொத்த பாதிப்பு – 1,60,926

இன்றைய டிஸ்சார்ஜ் – 1,164

மொத்த டிஸ்சார்ஜ் – 1,47,798

இன்றைய பலி – 18

மொத்த பலி – 3,128