“இதற்காக தான் விவாகரத்து பண்ணீங்களா..” விஷ்னு விஷாலுக்கு முத்தம் கொடுக்கும் காதலி..! நெட்டிசன்கள் நக்கல்..!

443

காதலர்கள் தங்களுக்குள் பரஸ்பரம் பரிசுகளை வழங்கிக்கொண்ட நிலையில், நேற்று காதலர் தினம் முடிவடைந்தது. ஒரு சில பிரபலங்களும் கூட தங்களது காதலர் தின புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

அந்த வகையில், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்ட தனது காதலனான நடிகர் விஷ்னு விஷாலுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் இந்த புகைப்படம் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனைக்கண்ட நெட்டிசன்கள், இதற்காக தான் உங்களது முதல் மனைவியை விவாகரத்து செய்தீர்களா என்று நக்கலடித்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of