விஸ்வாசம் – ரசிகர்களின் போஸ்டர் இணையத்தில் வைரலானது.

629

ஜனவரி 10 ம் தேதி வெளியாகவுள்ள விஸ்வாசம் படத்தின் காமன் டீபி ரசிகர்களால் தயாரிக்கப்பட்டு, இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். இது தல ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. ஏற்கனவே முன்பதிவு தொடங்கிய நிலையில் தியேட்டர்களில் கூட்டம் அலையென திரண்டு உள்ளனர்.

 

 

 

Advertisement