தோற்றுப் போன அஜித் ரசிகர்கள்!! யார் கிட்டனு தெரியுமா???

885

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் கடந்த 10ம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் அதை வெளியிட திட்டமிட்டுள்ளது.

விஸ்வாசம் படத்தை அமேசான் பிரைமில் வெளியிடலாமா என்று அந்நிறுவனம் கேட்டதற்கு தற்போது வேண்டாம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிடுங்கள் என்று அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் விஸ்வாசம் படம் வரும் 25ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement