முடிந்தது விஸ்வாசம் படப்பிடிப்பு! இரட்டை வேடத்தில் அஜித்!

1136

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும், கதாநாயகியாக நயன்தாரா மற்றும் விவேக், கோவை சரளா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்.

viswasam

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாவது போஸ்டரும் வெளியானது. இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் சூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Kaushik-LM-tweet

Advertisement